1.பிம்ஸ்டெக் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
கனடா
பிரேசில்
நேபாளம்
ஜப்பான்
2.ஆசிய விளையாட்டில், 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஆரோக்கிய ராஜுவுக்கு எவ்வளவு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது?
20 லட்சம் ரூபாய்
60 லட்சம் ரூபாய்
30 லட்சம் ரூபாய்
50 லட்சம் ரூபாய்
3.தமிழகத்தில் முதல்முறையாக ஆளில்லா விமானத்தின் மூலம் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணி, எந்த மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
சென்னை
கோவை
மதுரை
திருவாரூர்
4.எந்த மாநில அரசு பணி நேரத்தின்போது அடையாள அட்டையை, அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது?
தெலுங்கானா
சிக்கிம்
அசாம்
தமிழ்நாடு
5.உலகின் மிக வயதான ஜூலியா புளோரஸ்(118) என்னும் மூதாட்டி எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
பொலிவியா
இத்தாலி
ஜப்பான்
அமெரிக்கா
6.தற்போது பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்கு, சீனா உருவாக்கிய ரோபோவின் பெயர் என்ன?
ஜென்
பண்டிகோட்
லிட்டில் கன்பீஷ்
கீகோ
7.உலகப் புத்தகக் கண்காட்சி எங்கு நடைபெற்றது?
ஆந்திரா
டெல்லி
விசாகப்பட்டினம்
மதுரை
8.சமீபத்தில் உலக ரோபோ மாநாடு எங்கு நடைபெற்றது?
பாரீஸ்
டோக்கியோ
மொரீசியஸ்
பீஜிங்
9.குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் சிறிய வகை ரோபோவை எந்த நாடு உருவாக்கியுள்ளது?
இங்கிலாந்து
அமெரிக்கா
சீனா
ஜப்பான்
10.கூகுள் நிறுவனம் தற்போது google go
என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியின் முக்கிய சிறப்பம்சம் என்ன?
இணையப் பக்கங்களை ஆங்கிலத்தில் மட்டும் பயன்படுத்துதல்
இணைய பக்கங்களை 25 மொழிகளில் வாசித்தல்
இணைய பக்கங்களை 28 மொழிகளில் வாசித்தல்
இவற்றில் எதுவுமில்லை
11.சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில் முனைவோர் பிரிவு (E-cell) "E21 பிரச்சாரத்தைத்" தொடங்கியுள்ளது. இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் என்ன?
வறுமை ஒழிப்பு
மாணவர்களுக்கு திறன் அளித்தல்
மின்னாற்றல் உற்பத்தி
பயங்கரவாத எதிர்ப்பு
12.எந்த மாநில அரசு சொற்குவை திட்டத்தை தொடங்கி உள்ளது?
சிக்கிம்
தமிழ்நாடு
கேரளா
மேற்கு வங்காளம்
13.சர்வதேச அணு ஆயுத எதிர்ப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஆகஸ்ட் 28
ஆகஸ்ட் 26
ஆகஸ்ட் 25
ஆகஸ்ட் 29
14...2017-18 வேளாண் பருவ ஆண்டில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி (தோராயமாக) எவ்வளவு?
284.83 மில்லியன் டன்
354.53 மில்லியன் டன்
340.65 மில்லியன் டன்
450.54 மில்லியன் டன்
15.எந்த நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சி மோசமடைந்த நிலையில், ஒட்டுமொத்த நாணய சந்தையை உருவாக்கி உள்ளது?
எகிப்து
வெனிசுலா
துருக்கி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக