நூலகம் நோக்கி... - TNPSC EXAM

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

நூலகம் நோக்கி...


1. ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் எது?
அண்ணா நூற்றாண்டு நூலகம்
கன்னிமாரா நூலகம்
சரஸ்வதி மகால் நூலகம்
அரசு கீழ்த்திசைச் சுவடி நூலகம்

2. அண்ணா நூற்றாண்டு நூலகம் தரைத் தளம் உட்பட எத்தனை அடுக்குகளைக் கொண்டது?
மூன்று அடுக்குகள்
எட்டு அடுக்குகள்
ஒன்பது அடுக்குகள்
நான்கு அடுக்குகள்

3. சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் எத்தனை ஏக்கர் பரப்பளவு கொண்டது?
4 ஏக்கர்
5 ஏக்கர்
7 ஏக்கர்
8 ஏக்கர்

4. ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?
இந்தியா
ஜப்பான்
சீனா
கனடா

5. நூலக விதிகளை உருவாக்கிய இந்திய நூலக அறிவியலின் தந்தை யார்?
இரா.அரங்கநாதன்
காத்தவராயன்
கந்தசாமி
கோவிந்தன்

6. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தரைத் தளத்தில் யாருக்கான நூல்கள் வைக்கப்பட்டுள்ளது?
உடல் ஊனமுற்றோர்
பார்வைத் திறன் குறைபாடு உடையோர்
மாற்றுத்திறனாளிகள்
சிறப்புக் குழந்தைகள்

7. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தரைத் தளத்தி வைக்கப்பட்டுள்ள பார்வைத்திறன் குறைபாடுடையோர் காண நூலின் பெயர் என்ன?
சிறப்பு நூல்கள்
அண்ணா நூல்கள்
பிரெய்லி நூல்கள்
இவற்றில் எதுவுமில்லை

8. குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காகச் ----------- மரம் அமைக்கப்பட்டுள்ளது?
இயற்கை மரம்
செயற்கை மரம்
போப் மரம்
ஆலமரம்

9. குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காக செயற்கை மரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எந்த தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
முதல் தளத்தில்
இரண்டாவது தளத்தில்
மூன்றாவது தளத்தில்
நான்காவது தளத்தில்

10. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் -------------- க்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது?
15,000
18,000
20,000
22,000

11. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் பிற நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட ----------- க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளது?
40,000
20,000
25,000
50,000

12. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாவது தளத்தில் வைக்கப்பட்டுள்ளவற்றில் பொருந்தாததைத் தேர்க?
ஓலைச்சுவடிகள்
பிரெய்லி
வரலாறு மற்றும் புவியியல்
சுற்றுலா நூல்கள்

13. அனைத்துத் துறை சார்ந்த தரமான மின்நூல்களும் மின் இதழ்களும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எந்த தளத்தில் வைக்கப்பட்டுள்ளது?
ஏழாவது தளம்
ஐந்தாவது தளம்
மூன்றாவது தளம்
நான்காவது தளம்

14. நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம்?
கேரளா
ஆந்திரா
கர்நாடகா
தமிழ்நாடு

15. நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் பொருந்தாதவர்?
ராஜாஜி
ஜவர்கலால் நேரு
அண்ணல் அம்பேத்கர்
காரல் மார்க்ஸ்

16. சிறந்த நூல்களுக்கு வழங்கப்படும் விருது?
திருவள்ளுவர் விருது
டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது
கபிலர் விருது
பாரதிதாசன் விருது

17. பொருத்துக.
கல்வி - Education
தொடக்கப்பள்ளி - Primary School
மேல்நிலைப்பள்ளி - Higher Secondary School
நூலகம் - Library

A) 2 3 1 4
B) 1 2 3 4
C) 4 3 2 1
D) 1 4 2 3

18. பொருத்துக.
Escalator - மின்தூக்கி
Lift - மின் படிக்கட்டு
E - Mail - மின்னஞ்சல்
Compact Disk (CD) - குறுந்தகடு

A) 2 1 3 4
B) 2 1 4 3
C) 4 3 2 1
D) 3 4 2 1

19. பொருத்துக.
மின்நூலகம் -     E - Magazine
மின்நூல்       -     E - Book
மின்இதழ்     -     E - Library

A) 1 2 3
B) 3 1 2
C) 3 2 1


20. பொருத்துக.
(அண்ணா நூற்றாண்டு நூலகம்)
முதல் தளம் - பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி

இரண்டாவது தளம் - கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்

மூன்றாவது தளம் - தமிழ் நூல்கள்

நான்காவது தளம் - சொந்த நூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள்

A) 4 3 1 2
B) 4 3 2 1
C) 1 2 4 3
D) 1 3 2 4

21. பொருத்துக.
(அண்ணா நூற்றாண்டு நூலகம்)
ஐந்தாவது தளம் - கணிதம், அறிவியல், மருத்துவம்

ஆறாவது தளம் - பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை

ஏழாவது தளம் - வரலாறு, சுற்றுலா

எட்டாவது தளம் - நூலகத்தின் நிர்வாகப் பிரிவு

A) 1 2 3 4
B) 4 3 2 1
C) 4 3 1 2
D) 1 2 4 3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள்

1. அமிழ்தமே ஆனாலும் ---------------- இருக்கும்போது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று. எனத் திருவள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறீர்? ...