இன்பத்தமிழ் - TNPSC EXAM

புதன், 5 செப்டம்பர், 2018

இன்பத்தமிழ்



1."தமிழுக்கும் அமுதென்றுபேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்" - என்று பாடியவர்?
பாரதியார்
பாரதிதாசன்
கவிஞர் அறிவுமதி
கவிஞர் காசி ஆனந்தன்

2.பொருத்துக.
நிருமித்த - விளைச்சல்
விளைவு - மக்கள் குழு
சமூகம் - சோர்வு
அசதி - உருவாக்கிய

A) 1 2 3 4
B) 3 2 1 4
C) 4 1 2 3
D) 4 3 2 1

3.பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை உள்வாங்கி பாடியவர்?
உடுமலை நாராயணகவி
கவிஞர் காசி ஆனந்தன்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
பாரதிதாசன்

4."தமிழே உயிரே வணக்கம்
தாய்பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்" - என்ற பாடலை இயற்றியவர்?
கவிஞர் அறிவுமதி
கவிஞர் காசி ஆனந்தன்
பாரதிதாசன்
பாரதியார்

5.ஏற்றத் தாழ்வற்ற --------- அமைய வேண்டும்?
சமூகம்
நாடு
வீடு
தெரு

6.நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு -------ஆக இருக்கும்?
மகிழ்ச்சி
கோபம்
வருத்தம்
அசதி

7.நிலவு+என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் -------?
நிலையென்று
நிலவென்று
நிலயென்று
நிலவுஎன்று

8.தமிழ்+எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---?
தமிழங்கள்
தமிழெங்கள்
தமிழுங்கள்
தமிழ்எங்கள்

9.அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
அமுது+தென்று
அமு+என்று
அமுது+என்று
அமுது+தன்று


10.செம்பியர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
செம்மை+பயிர்
செம்+பயிர்
செமை+பயிர்
செம்பு+பயிர்

11.பொருத்துக.
விளைவுக்கு - பால்
அறிவுக்கு - வேல்
இளமைக்கு - நீர்
புலவர்க்கு - தோள்

A) 3 4 1 2
B) 3 4 2 1
C) 2 1 4 3
D) 2 1 3 4



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள்

1. அமிழ்தமே ஆனாலும் ---------------- இருக்கும்போது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று. எனத் திருவள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறீர்? ...