1.எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
மூன்று
இரண்டு
நான்கு
ஐந்து
2. முதல் எழுத்துக்கள் எத்தனை?
30
12
18
10
3. முதல் எழுத்துக்களைச் சார்ந்து வரும் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் எனப்படும். இவை எத்தனை வகைப்படும்?
30
12
18
10
4.மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் ---------- எழுத்துகள் தோன்றுகின்றன?
உயிர் நெடில்
உயிர்க்குறில்
உயிர்மெய்
உயிர்மெய்க் குறில்
5. உயிர்மெய் எழுத்துக்களில் தவறானவற்றை குறிப்பிடுக?
உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்...
வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்...
முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையில் அடங்கும்...
உயிர் மெய் எழுத்துக்கள் மொத்தம் 18...
6. மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது?
உயிர்மெய்
ஆய்தக்குறுக்கம்
ஆயுதம்
மகரக்குறுக்கம்
7. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆயுத எழுத்தின் வேறு பெயர்களில் தவறானவற்றை சுட்டுக?
தொடர்நிலை
முப்புள்ளி
முப்பாற்புள்ளி
தனிநிலை
8. ஆயுத எழுத்தில் தவறானவற்றை குறிப்பிடுக?
நுட்பமான ஒலிப்புமுறை உடையது, தனித்து இயங்காது...
தனக்கு முன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்...
ஆயுத எழுத்து சொல்லின் முதலில் வரும் என்பது இலக்கண விதி...
முதல் எழுத்துகளாகிய உயிரையும் மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆயுத எழுத்து சார்பெழுத்து ஆகும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக